ஐந்திணை எழுபது


தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஐந்திணை எழுபது, பெயர்ச்சொல். .
  • ஆங்கிலம்
  • an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku

வகைப்பாடு தொகு

  • அகப்பொருள் சார்ந்த பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.

பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள் தொகு

(01)நாலடியார் (02)நான்மணிக்கடிகை (03)இன்னா நாற்பது (04)இனியவை நாற்பது(05)கார் நாற்பது(06)களவழி நாற்பது (07)ஐந்திணை ஐம்பது (08)ஐந்திணை எழுபது (09திணைமொழி ஐம்பது (10)திணைமாலை நூற்றைம்பது (11)திருக்குறள் (12)திரிகடுகம் (13)ஆசாரக்கோவை (14)பழமொழி நானூறு (15)சிறுபஞ்சமூலம் (16)முதுமொழிக்காஞ்சி (17)ஏலாதி (18)கைந்நிலை.

விளக்கம் தொகு

சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்பு தொகு

குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல்,பாலை ஆகிய ஐந்து தினைகளுக்கும், திணை ஒன்றுக்கு பதினான்கு வீதம் மொத்தம் எழுபது செய்யுள்களைக் கொண்டுள்ளது.

இயற்றியவர் தொகு

மூவாதியார் என்னும் பெரும்புலவர்.

காலம் தொகு

கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்திணை_எழுபது&oldid=1927219" இலிருந்து மீள்விக்கப்பட்டது