ஐந்து (பெ)
- முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.
- அரபி-இந்திய எண்ணெழுத்தில் 5 எனக் குறிக்கப்பெறும்
- ஒன்றை விட்டுவிட்டு எண்ணினால் இரண்டாவது ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- மலையாளம்: അഞ്ച് (ஒலி : அஞ்ச்)
- கன்னடம்:
- தெலுங்கு:
- இந்தி: पांच
|
|
|
|
|
விளக்கம்
*பழமொழி : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!
- பழமொழியின் பொருள் : இளம் வயதில் கற்பதே எளிது (ஐந்து என்பது அகவை ஐந்து அல்லது வயது ஐந்து என்னும் இளமைப் பருவத்தைக் குறிக்கின்றது).
என்ற
தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.