ஐம்மீன்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- ஐம்மீன், பெயர்ச்சொல்.
- (ஐந்து+மீன்)
- ஹஸ்தம் மற்றும் ரோஹிணி நட்சத்திரங்களையே ஐம்மீன் என்று குறிப்பிடுவர்...
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- The 13th nakṣatra, so called because of its five principal stars...The constellation Corvus, as part of kaṉṉi-rāci.
- The fourth nakṣatra--Hyades, part of Taurus.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +