ஒண்டொடி
பொருள்
ஒண்டொடி(பெ)
மொழிபெயர்ப்புகள் தொகு
ஆங்கிலம்
- shining bracelet
- woman, adorned with shining bracelets
விளக்கம்
- ஒண்டொடி = ஒண்(மை) + தொடி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய (புறநானூறு. 24)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒண்டொடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி