பொருள்

ஒஸ்தி, பெயர்ச்சொல்.

  1. உயர்வு
  2. மேன்மை
  3. நல்ல தரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. best
  2. quality goods
விளக்கம்
  • சிறப்பானது தரமானது
பயன்பாடு
  • ஒன்றை விட மற்றொன்று ஒச்தயாய் இருப்பது போல தோன்றும்



( மொழிகள் )

சான்றுகள் ---ஒஸ்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒஸ்தி&oldid=1881450" இலிருந்து மீள்விக்கப்பட்டது