ஓங்கு தாங்கு
பொருள்
ஓங்கு தாங்கு, பெயர்ச்சொல்.
- பலம், திடகாத்திரம், உயரமும் அதற்கேற்ற எடையும் உடைய தோற்றம்
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் tall and well built
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓங்கு தாங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற