கசை
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कश--க1ஶ--பொருள் 3-க்கு-- மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कुशा--கு1ஶா--பொருள் 5-க்கு-- மூலச்சொல்
பொருள் தொகு
- கசை, பெயர்ச்சொல்.
- கவசம் (திவா.)
- பசை (W.)
- அடிக்குஞ் சவுக்கு
- மயிர்மாட்டி (சென்னைமாகாணப் பயன்பாடு)இது ஒரு தலை ஆபரணம்
- கடிவாளம் (சம். அக. Ms.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- coat of mail
- cement paste
- horsewhip, whip, rod as an instrument of correction
- hair ornament fastened by a hook from the top of the ear to the back of the head
- horse's bit,bridle
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +