கட்டாக்காலி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கட்டாக்காலி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • கேட்பாரற்று, எசமானர் இல்லாமல் தன்பாட்டில் தெருவில் அலைந்து திரியும் விலங்குகளை குறிக்கும் சொல்.
பயன்பாடு
  • கட்டாக்காலி நாய்களைப் பிடிக்க மாநகரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கட்டாக்காலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டாக்காலி&oldid=1178841" இலிருந்து மீள்விக்கப்பட்டது