கன்னி மரியாள்

கன்னி மரியாள்(பெ)

  1. இயேசுவின் தாய்; கன்னி மரியா
கன்னி மரியாள்:
அன்னை மரியாவும் குழந்தை இயேசுவும். ஓவியர்:ரஃபேல் (1483-1520), இத்தாலியா
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள் தொகு

விளக்கம் தொகு

நாசரேத்து என்னும் ஊரைச் சார்ந்த மரியா என்னும் இளம்பெண் கடவுளின் அருளால் இயேசுவைக் கருத்தரித்தார் என்றும், அதற்கு முன்னும் பின்னும் அவர் கன்னியாக இருந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனால் மரியாவை முப்பொழுதும் கன்னி என அழைப்பர்.

பயன்பாடு தொகு

வானதூதர் மரியாவைப் பார்த்து, "...இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்..." என்றார்...அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார் (லூக்கா 1:30-31,34) கன்னி - திருவிவிலியம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னி_மரியாள்&oldid=1879578" இலிருந்து மீள்விக்கப்பட்டது