கயிற்றுக்கோலாட்டம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கயிற்றுக்கோலாட்டம், பெயர்ச்சொல்.
- (கயிற்று+கோல்+ஆட்டம்)
- பின்னற்கோலாட்ட விளையாட்டு. (W.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Playing with strings and sticks so that a weft of lace is formed thereby
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +