கருங்குறவை அரிசி

நெற்பயிர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கருங்குறவை அரிசி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india in olden days

விளக்கம் தொகு

  • கருங்குறவை அரிசிச் சோறு விரணக்குட்டத்தையும், சிற்சில நஞ்சையும் நீக்கும்...போகத்தில் சக்தியைக்கொடுக்கும்...தற்போது இவ்வகை அரிசி தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!! முன்னோரு காலத்தில் பயிரிடப்பட்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருங்குறவை_அரிசி&oldid=1218064" இலிருந்து மீள்விக்கப்பட்டது