கலாசல் தொகு

சென்னை தமிழில் சீண்டல், கிண்டல். இந்த வழக்கில் பயன்பாட்டில் உள்ளது

உதாரணம் தொகு

"சூப்பர் உன் நடனம்," என்று என்னை அவள் கலாசல் செய்தாள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலாசல்&oldid=1202314" இலிருந்து மீள்விக்கப்பட்டது