தமிழ் தொகு

 
கவை:
மரக்கிளை
 
கவை:
கவர்(கிளை)வழி
 
கவை:
காடு
 
கவை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கவை, பெயர்ச்சொல்.
  1. கவர்
    (எ. கா.) 'கவைக்கதிர் வரகின் (அகநா. 393)..'
  2. மரக்கிளை (பிங். )
  3. கவைக்கோல்
    (எ. கா.) 'கானவன் கவைபொறுத்தன்ன (அகநா. 34)..'
  4. முனைகவரான இரும்பாயுதம்
  5. கவர்வழி (சூடாமணி நிகண்டு)
  6. காடு (பிங். )
  7. காண்க...அகில் (மலை.)
  8. கரிசனை (உள்ளூர் பயன்பாடு)
  9. கோட்டை(W.)
  10. எலும்புக்கவை (W.)
  11. காரியம்
    (எ. கா.) 'நமனர்க்கிங் கேதுகவை (பதார்த்த. 1499)..'
  12. எள்ளிளங்காய் (பிங். )
  13. காண்க...ஆயிலியம் (பிங். )
  14. ஒரு வகை கொம்பு
  15. தேவை
  16. தொழில்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. division cleavage as of a hoof, a crab's claws
  2. branch of a tree
  3. forked stick
  4. a weapon with forked iron points
  5. cross- roads, diverging paths
  6. wood, jungle
  7. See...அகில்
  8. concern, interest
  9. fort, fortification
  10. notch in a bone
  11. business
  12. young sesame pod
  13. the ninth nakṣatra. See ஆயிலியம்
  14. Y shaped wooden branch
  15. need, necessity
  16. activity

(வாக்கியப் பயன்பாடு)

  • பந்தல் போட, மூன்று கவைகளை வாங்கி வா.

(இலக்கியப் பயன்பாடு) -


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவை&oldid=1400893" இலிருந்து மீள்விக்கப்பட்டது