காக்காய் கொல்லி
தமிழ் தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெ. தொகு
படர்தாமரையைக் குணப்படுத்தவல்ல, பொடுகை அழிக்கவல்ல, பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தவல்லதொரு மூலிகைக்கொடி.[1]
- காக்காய்க்கொள்; பேன் கொட்டை
ஆங்கிலம் தொகு
n. தொகு
- Anamirta cocculus; its fruit is called Cocculus indicus.
ஆதாரம் தொகு
- Tam. Lex [1]