காசிக்கயிறு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காசிக்கயிறு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஆண்களும், சிறுவர்களும் கழுத்தில் அணியும் கறுப்பு அல்லது சிவப்பு நிறத்திலான மெல்லிய கயிறு.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. thin cotton thread, black or red in colour, worn around necks of children and men.

விளக்கம் தொகு

காசி நகரிலிருந்து தருவித்து அணியப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இதை அணிவதால்,கண் திருஷ்ட்டி, கிரக தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=காசிக்கயிறு&oldid=1224739" இலிருந்து மீள்விக்கப்பட்டது