காட்டுவழி
காட்டுவழி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காட்டுவழி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. காட்டுப்பாதை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. Jungle track
  2. forest-path

விளக்கம் தொகு

காடு + வழி = காட்டுவழி...காடுகளினூடே ஏற்பட்ட மனிதர்கள் செல்வதற்கான/போக்குவரத்துக்கான வழி...தொடர்ந்து பயன்படுவதால் ஒரு குறிப்பிட்ட மார்கத்தில் மனிதர்களின் காலடி, வண்டிகளின் சுழலும் சக்கரங்களின் சுவடு பட்டு தானே உருவாகியிருக்கும்...நவீன காலங்களில் சாலைகள் கட்டினூடே திட்டமிடப்பட்டு அமைக்கப்படுகின்றன...


( மொழிகள் )

சான்றுகள் ---காட்டுவழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காட்டுவழி&oldid=1223787" இலிருந்து மீள்விக்கப்பட்டது