காட்டெருமை
காட்டெருமை, (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- காடு, வனாந்திரம் இவைகளில் கட்டுப்பாடற்றுத் திரியும் எருமை இனம்
- காட்டெருமை= காட்டு + எருமை (காட்டில் வாழும் எருமை)
- Bos gaurus (விலங்கியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள் தொகு
- wild buffalo ஆங்கிலம்
காட்டெருமை, (பெ)
(கோப்பு) |