குக்குடாசனம்

தமிழ் தொகு

 
குக்குடாசனம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • குக்குடாசனம், பெயர்ச்சொல்.
  • (कुक्कुटा+आसन=कुक्कुटासन/கு1க்1கு1டா1+ஆஸன=குக்குடாசனம்--- )
  1. இருபாதங்களையும் கீழ்வைத்துக் குந்தியிருந்து யோகஞ் செய்யும் ஆசனவகை. (திருமந். 561.)

விளக்கம் தொகு

  • ஆரோக்கியத்தைப் பேண பண்டைய இந்திய யோகக்கலையின் ஆசனவகைகளில் ஒன்று குக்குடாசனம். வடமொழியில் कुक्कुटा--கு1க்1கு1டா1 என்றால் கோழி என்று அர்த்தம்...கோழி நிற்கும் நிலையையொத்த ஆசனமானதால் குக்குடாசனம் எனப்பட்டது...இந்த ஆசனம் உடற் மூட்டுகளை வலுவடையச் செய்யவும், செறிமானச் செயலை மேம்படுத்தவும், பெண்கள் மாதவிடாய்த் தொல்லைகளினின்று விடுபடவும் மிகுந்த பயனுள்ளதாகயிருக்கிறது.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Sitting posture in yogic practice, the soles touching the ground like those of a cock



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்குடாசனம்&oldid=1506133" இலிருந்து மீள்விக்கப்பட்டது