குண்டுக்குழாய்

தமிழ் தொகு

 
1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த இஃவிரான்சு நாட்டின் 'எசுபைஙோல்' எனப்படும் குண்டுக்குழாய்.

ஆங்கிலம் தொகு

  • குண்டுக்குழாய், பெயர்ச்சொல்.
  • blunderbuss


பொருள் தொகு

  • பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் சுடுகலன்.


ஒத்த சொல் தொகு

  1. குண்டுக்குழல்


விளக்கம் தொகு

  • இந்த குண்டுக்குழாய், குண்டுக்குழல் ஆகிய சொற்கள் மிகவும் பண்டைய தமிழ்ச் சொற்களே. இவற்றையே தொடர்ந்து கையாளவும். இவற்றின் சுடுகுழல் குண்டாக இருப்பதால் இதனை அவ்வாறு பண்டைய தமிழர்கள் வழங்கலாயினர்.


பயன்பாடு தொகு

  • நான் குண்டுக்குழாயால் சுட்டேன்


( மொழிகள் )

சான்றுகோள் ---குண்டுக்குழாய்--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டுக்குழாய்&oldid=1934695" இலிருந்து மீள்விக்கப்பட்டது