தமிழ் தொகு

பொருள் தொகு

  • குமர், பெயர்ச்சொல்.
  1. கன்னிமை
    குமரிருக்குஞ் சசிபோல்வாள் (குற்றா. தல. தருமசாமி. )
  2. கன்னி
  3. அழியாத்தன்மை. குமருறப்பிண்த்த பைம்பொற்கொடி (பாரத. இந்திரப். )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. virginity
  2. virgin grown-up-unmarried girl
  3. impergnability, unsullied condition


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமர்&oldid=1177657" இலிருந்து மீள்விக்கப்பட்டது