குருட்டுக் குடல்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குருட்டுக் குடல், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Caecum
விளக்கம்
  • ...இது சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் மொட்டையாகக் காணப்படுகின்ற முளை. சில முலையூட்டிகளில் சமிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். (எ.கா:முயல்). இது மனிதரில் பதங்கமடைந்துள்ளது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குருட்டுக் குடல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

விலங்கியல் அகராதி- இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1968.

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருட்டுக்_குடல்&oldid=1232994" இலிருந்து மீள்விக்கப்பட்டது