[[|thumb|px||குருதி:
இரத்தத்தின் கூறுகள்]]

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் அரத்தம், இரத்தம், செந்நீர்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம் - blood


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருதி&oldid=1634074" இலிருந்து மீள்விக்கப்பட்டது