கைதவறுதல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கைதவறுதல், வினைச்சொல்.
- (கை+தவறு+தல்)
- கைதப்புதல் (பேச்சு வழக்கு)
- கைப்பிழையாதல்
- தொலைந்துபோதல்
- ((எ. கா.) என் புஸ்தகம் கைதவறிவிட்டது)
- இறத்தல்
- ((எ. கா.) குழந்தை கைதவறியது)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To slip from the hand, as a thing; to escape or get out of control, as a person or animal
- To err or commit a mistake by a slip of the hand
- To be lost
- To die
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +