தமிழ் தொகு

 
கைத்தராசு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கைத்தராசு, பெயர்ச்சொல்.
  • (கை+தாராசு)
  1. சிறு தராசு

விளக்கம் தொகு

  • வைரம், தங்கம் போன்றவற்றின் எடையைக் காண பொற்கொல்லர்கள் பயன்படுத்திய சிறிய தராசு..கையாளுவதற்கு ஏற்றவாறு இலகுவாகயிருக்கும்...படத்தில் காட்டியுள்ளபடியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்...

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. small balance used for weighing precious metals and stones



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தராசு&oldid=1265338" இலிருந்து மீள்விக்கப்பட்டது