கைபதில்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கைபதில், பெயர்ச்சொல்.
- (கை+பதில்)
- கைமாற்றுக்கடன் (உள்ளூர் பயன்பாடு)
விளக்கம் தொகு
- வெறும் வாய்ப்பேச்சில் கொடுத்துவாங்கப்படும் கடன்...கடன் கையில் இப்போதே கொடுக்கிறேன்...பதிலுக்கு நான் எப்போதாவதுக் கடன் கேட்டால் நீ கொடுக்கவேண்டும் என்னும் ஓரு வழமையில் செய்யப்படும் கைமாற்றுக்கடன்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Temporary oral loan
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +