கையடுத்தல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கையடுத்தல், வினைச்சொல்.
- கையடைத்தல்
- பிறர்கையில் ஒப்புவித்தல் (பேச்சு வழக்கு)
- கடனைத்தீர்த்தல் (உள்ளூர் பயன்பாடு)
- அடைக்கலம் புகுதல் (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To entrust, deposit
- To pay off or discharge a debt
- To take refuge in
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +