தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கையாறு, பெயர்ச்சொல்.
  1. செயலறுகை
    (எ. கா.) கையாறு கடைக்கூட்ட (கலித். 31, 7)
  2. துன்பம்
    (எ. கா.) கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல் (குறள். 627)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. State of utter prostration, helplessness
  2. Distress, affliction, suffering



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையாறு&oldid=1268277" இலிருந்து மீள்விக்கப்பட்டது