கொட்டைப் பாக்கு

பாக்குப் பழங்கள்
பழுத்துக் குலுங்கும் பாக்கு மரம்
பாக்கு மரத் தோப்பு
பதப்படுத்தப்பட்ட பாக்குக்கொட்டைகள்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொட்டைப் பாக்கு, பெயர்ச்சொல்

பொருள் தொகு

  1. பாக்கின் பச்சை முழுக் கொட்டை.
  2. அடைக்காய் கொட்டை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. areca nut (whole raw)
  2. betel nut (whole raw)

விளக்கம் தொகு

  • பாக்குப்பழங்களைத் தோல் நீக்கி உலரவைத்து உடைத்து அல்லது பருக்கையாகப் பொடி செய்து வறுத்து வெற்றிலை சுண்ணாம்போடு சேர்த்து தாம்பூலம் போடுவார்கள்...இந்தக் கொட்டைகளை மெல்லியதாகச் சீவி சீவலாகவும் உபயோகிப்பர்... இவ்விதம் எந்தவகையிலும் உருமாற்றப்படாமல் தோல் சீவப்பட்டு முழுக்கொட்டையாக இருக்கும் பாக்கை 'கொட்டைப்பாக்கு' என்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---கொட்டைப் பாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொட்டைப்_பாக்கு&oldid=1222438" இலிருந்து மீள்விக்கப்பட்டது