மூச்சையாகினார்

தமிழ் தொகு

(கோப்பு)

கோ என்பது அரசன் என்று பொருள்.

  1. அந்தரம், குலிசம், பார், அத்திரம், நீர், திசை, மலை, வேல், மன்னவன், விழி, பசு என்ற பொருளும் உண்டு.

பொருள் தொகு

  • கோ, பெயர்ச்சொல்.

இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்
தமிழ் ஆங்கிலம் இந்தி வங்காளம் கன்னடம் தெலுங்கு மலையாளம்
அரசன் king राजा రాజు
வேந்தன் king మహారాజు
சக்கரவர்த்தி. king చక్రవర్తి
குயவர் potter కుమ్మరవాడు
இரங்கற் குறிப்பு.
சொல் word/say పదము/చెప్పు
நீர் water నీరు
இரசம் రసం
பெரிய big పెద్ద

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

சொல்வளர்ம் தொகு

  1. செங்கோன்மை, கொடுங்கோன்மை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோ&oldid=1988654" இலிருந்து மீள்விக்கப்பட்டது