கோழிமுட்டைத்தைலம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கோழிமுட்டைத்தைலம், பெயர்ச்சொல்.
- (கோழி+முட்டை+தைலம்)
- ஒரு மருந்தெண்ணெய் வகை
- மாந்தம், வலிப்பு முதலியவற்றுக்கு மருந்தாகக் கோழி முட்டையிலிருந்து இறக்கும் தைலம். (W.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +