க்ஷேத்திரம்
தமிழ் தொகு
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--क्षेत्र--க்ஷேத்1ர--வேர்ச்சொல்
பொருள் தொகு
- க்ஷேத்திரம், பெயர்ச்சொல்.
- கேத்திரம்
- (எ. கா.) யக்ஞ க்ஷேத்திரத்தை (தக்கயாகப். 704, உரை).
- சேத்திரம்
- பன்னிரண்டு சாளக்கிராமங்கொண்ட தொகுதி.
- கருப்பை
- மனைவி
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- See கேத்திரம்
- collection of 12 Sālagrāma stones
- womb
- wife
விளக்கம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +