சங்கமாண்டி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- சங்கமாண்டி, பெயர்ச்சொல்.
- (சங்கமம்+ஆண்டி)
- இலிங்கங் கட்டிகளுள் ஒருவகையார் (திருநெல்வேலி வழக்கு)
- பிச்சையெடுக்கும் சாதியாருள் ஒருவகையார் (உள்ளூர் பயன்பாடு)
விளக்கம் தொகு
- இலிங்காயத்து எனப்படும் சாதியினர் தங்கள் கழுத்தில் ஒரு சிவலிங்க உருவத்தை எப்போதும் கட்டிக்கொண்டிருப்பராதலால் அவர்கள் இலிங்கங் கட்டிகள் என்றுக் குறிப்பிடப்பட்டனர்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A sect of Lingayats
- A sub-sect of Āṇṭi caste
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +