சடாமாஞ்சி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- சடாமாஞ்சி, பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--jaṭāmāṃsī )
Nardostachys jatamansi/Valeriana jatamansi"...(தாவரவியல் பெயர்))
மருத்துவ குணம் தொகு
- இது ஒரு மூலிகை...மருந்தாகத் தயாரித்து, முறைப்படி பயன்படுத்தினால் குஷ்டம், சிலந்தி விஷம், பழைய சுரம், உட்சூடு, வாயுபேதி, விழிநோய், காசம், இரத்தபித்தம், சுவாசம் ஆகியப் பிணிகள் போகும்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- spikenard herb/Indian valerian
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +