சம்சாரஜீவன்
தமிழ் தொகு
பொருள் தொகு
- சம்சாரஜீவன், பெயர்ச்சொல்.
- கருமபந்தத்தினால் நரகதிரியக் மனுஷ்ய தேவகதிகளில் உழலும் உயிர் (மேருமந். 71. உரை.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Atman that passes through naraka-kati tiryak-kati maṉuṣya-kati and tēvakati by the bondage of karma
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +