சாம்பு
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- சாம்பு, பெயர்ச்சொல்.
- பறை. (சூடா.)
- படுக்கை.
- கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் (பெரும்பாண். 150).
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - cāmpu
- Drum
- Bed;
- Woman's cloth of 18 cubits
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +