சால
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- சால, உரிச்சொல்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- தெலுங்கு
- இந்தி
- बहुत---ப3ஹுத்1.
பயன்பாடு தொகு
- சாலச் சிறந்தது (மிகவும் சிறந்தது)
இலக்கியமை தொகு
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று. (கொன்றை வேந்தன்-- ஔவையார்.)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +