சிப்பிக் காளான்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சிப்பிக் காளான், பெயர்ச்சொல்.

  1. வெள்ளைச்சிப்பி காளான்
  2. சாம்பல்சிப்பி காளான்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. mushroom
விளக்கம்
  • வருடம் முழுவதும் வீட்டில் காளான் வளர்க்கலாம். ஆண்டு முழுவதும் வளர்க்க கூடிய ரகமாக இருப்பது சிப்பிக்காளான் மட்டுமே
பயன்பாடு
  • சிப்பிக் காளான் விரும்பி வளர்க்கப்படும் காளான் வகையாகும்



( மொழிகள் )

சான்றுகள் ---சிப்பிக் காளான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிப்பிக்_காளான்&oldid=1080247" இலிருந்து மீள்விக்கப்பட்டது