சிற்றரையர்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- சிற்றரையர், பெயர்ச்சொல்.
- Military: major
விளக்கம் தொகு
சிறு + அரையர் = சிற்றரையர்
பயன்பாடு தொகு
- படைத்துறையில் கொச்சரையர் பதவி வகித்து வந்த நான் நேற்றுமுதல் சிற்றரையராக பதவி உயர்த்தப்பட்டேன்.
சொல்வளம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +