சில்லறை வாரிவிட்டான்

பொருள்
  • சில்லறை வாரிவிட்டான்
விளக்கம்
  1. கீழே விழுந்து விட்டான் (பொதுவாக வண்டியில் இருந்து)!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவருக்கு வண்டி சரியாக ஓட்ட தெரியவில்லை, சில்லறை வாரிவிட்டார்(விழுந்து விட்டார் என்று பொருள் ).
"https://ta.wiktionary.org/w/index.php?title=சில்லறை_வாரிவிட்டான்&oldid=1059898" இலிருந்து மீள்விக்கப்பட்டது