தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • சுரைவழி, பெயர்ச்சொல்.
  1. விண்வெளியில் பயணிக்க உதவும் வழி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - wormhole

விளக்கம் தொகு

  • சுரை- உட்டுளை, குழிந்த இடம், அம்புத்தலை, குழாய்
  • வழி- செல்லும் வழி

அதாவது வெளியில் உள்ள ஒரு நல்ல நுண்ணிய துளை போன்ற குழாய் வழியாக செல்லும் இடம் ...என்று பொருள்... மிகச் சரியாக பொருந்தியுள்ளது... warm hole பற்றி அறிந்தவர்கள் இந்த பொருளை நன்கு விளங்கிக் கொள்வார்கள்..

பயன்பாடு தொகு

  • ...எதிர்காலத்தில் சுரைவழி மூலம் விண்வெளியில் பயணிக்கலாம்


சொல்வளம் தொகு

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரைவழி&oldid=1888896" இலிருந்து மீள்விக்கப்பட்டது