சூட்டிக்கை

ஒலிப்பு
பொருள்

சூட்டிக்கை, பெயர்ச்சொல்.

  1. புத்திக்கூர்மை, அறிவுக் கூர்மை
  2. துருதுருப்பு, சுறுசுறுப்பு, திறமை, சாமர்த்தியம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ingenuity, sharpness, quickness of understanding
  2. industriousness, smartness
விளக்கம்
பயன்பாடு
  • சூட்டிகையாய்ப் பேசு - speak considerately
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
புத்திக்கூர்மை - சுருசுருப்பு - சுறுசுறுப்பு - சுட்டி - துருதுருப்பு - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---சூட்டிக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூட்டிக்கை&oldid=1059651" இலிருந்து மீள்விக்கப்பட்டது