சூலப்பிராந்தம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சூல + பிராந்தம் = சூலப்பிராந்தம்
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--शूलप्रोत--ஶூலப்1ரோத1--வேர்ச்சொல்
பொருள் தொகு
- சூலப்பிராந்தம், பெயர்ச்சொல்.
- நரகவிசேடம் (சேதுபு. தனுக்கோ. 4.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- பாவங்கள், தீச்செயல்கள் செய்தோர் மரணத்திற்குப்பின் போகும் நரகத்தில், செய்த பாவச்செயலுக்கேற்பத் தண்டிக்கப்படுகிறார்கள்...அவற்றில் ஒன்று கழுவேற்றுதலாகும்...இத்தண்டனையை நிறைவேற்ற அவசியமான கழு/கழுவேற்றுக்கருவியை சமசுகிருதத்தில் शूलप्रोत-ஶூலப்1ரோத1 என்பர்...அதுவே தமிழில் சூலப்பிராந்தம் என்றாகியது..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +