தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • சூழல், பெயர்ச்சொல்.
  1. நமக்கு அருகாமையில் இருக்கும் இடம்
  2. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. vicinity, surrounding
  2. situation, context
  3. environment, atmosphere, circumstance
"https://ta.wiktionary.org/w/index.php?title=சூழல்&oldid=1985171" இலிருந்து மீள்விக்கப்பட்டது