செவ்வை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
செவ்வை(பெ)
மொழிபெயர்ப்புகள் தொகு
ஆங்கிலம்
- correctness, fitness, accuracy, straightness
- abundance
- evenness, smoothness
- sound condition, as of mind, body,etc
விளக்கம்
பயன்பாடு
- இருக்கிறவன் செவ்வையாயிருந்தால் சிரைக்கிறவன் செவ்வாயாய்ச் சிரைப்பான்
- செவ்வையான வழி - straight way
- செவ்வையாய் நட - walk properly
- செவ்வையாக்கு - rectify, make straight or equal
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள் தொகு
சொல்வளம் தொகு
ஆதாரங்கள் ---செவ்வை--- DDSA பதிப்பு + வின்சுலோ +