சேற்றுக்கால்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சேற்றுக்கால்(பெ)

  1. வயலில் தொளியடித்து நாற்று நட்டுப் பயிர்செய்யும் விவசாயம்
  2. தொளியடித்து விதைக்கும் வயல்
  3. (தஞ்சை) களிமண் வயல்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. wet-ploughing system of cultivation
  2. land trampled, ploughed and puddled for sowing paddy
  3. slushy clay-soil
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சேற்றுக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேற்றுக்கால்&oldid=1088484" இலிருந்து மீள்விக்கப்பட்டது