சைனியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சைனியம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- armyஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- வாதாபி சைனியத்துக்கும் பல்லவ சைனியத்துக்கும் அவ்வளவு மலைக்கும் மடுவுக்குமான தாரதம்மியம் இருந்தது. (சிவகாமியின் சபதம், கல்கி)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சைனியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற