ஜகஜாலப் புரட்டன்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • ஜகஜாலப் புரட்டன், பெயர்ச்சொல். .
  1. பெரும் மோசடிக்காரன்
  2. எத்தன்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a great fraudulent person
  2. a cheat

விளக்கம் தொகு

  • பேச்சு மொழி...தமிழும் வடமொழியும் கலந்த ஒரு சொல்--முதல்பாதி வடமொழி, பிற்பாதி தமிழ்... வழக்குக் குறைந்துவரும் ஒரு சொல்...பெரும் மோசடியில் ஈடுபடும் நபரைக் குறிக்கும்...சிலர் சுயநலத்திற்காக தன் செயல் மற்றும் வாக்கு சாதுரியத்தால் உள்ளதை இல்லாததுப் போன்றும், இல்லாததை உள்ளதுப் போன்றும் புரட்டிக் காட்டிவிடுவர்...இப்படி ஜகத்தை (உலகை) ஜாலத்தால் (தந்திரோபாயங்களால்) மோசடிச் செய்து ஏமாற்றும் ஒருவரை ஜகஜாலப் புரட்டன்' என்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜகஜாலப்_புரட்டன்&oldid=1992250" இலிருந்து மீள்விக்கப்பட்டது