ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தடபுடல், பெயர்ச்சொல்.

  1. ஆரவாரம் நிறைந்த செயல்பாடுகள்
  2. சிறப்பு
  3. பிரமாதம்
மொழிபெயர்ப்புகள்
  1. bustle ஆங்கிலம்
  2. doing things in grand manner and scale
விளக்கம்
  • ...பேச்சு வழக்குச் சொல்: முக்கியமாக உரிச்சொல்லாக சிறப்பாக, பிரமாதமாக என்ற பொருட்களில் பயன்பாட்டிலுள்ளது.
பயன்பாடு
  • ... நம் பக்கத்து வீட்டு ராமன் இத்தனை நாள் காத்திருந்தது வீண் போகவில்லை. எப்படி தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையாகத் தேடி தடபுடலாக திருமணம் நடத்தினார் பார்த்தாயா?
  • ...அந்த திருமணத்தில் அவர் அளித்த உணவும் தடபுடலாகத்தான் இருந்தது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தடபுடல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடபுடல்&oldid=1061164" இலிருந்து மீள்விக்கப்பட்டது