தடமுலை
பொருள்
தடமுலை (பெ)
-
- குன்ற வாணர்த மடமகள் தடமுலை மந்த ராசல மிசைதுயி லழகிய மணவாளா (திருப்பு. 75) - அழகுள்ள குன்றில் வாழும் வேடர்களின் இளம்பெண் வள்ளியின் பருத்த மார்பகங்களாகிய மந்தர மலை மீது தூங்கும் அழகிய கணவனே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தடமுலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +