ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தணிக்கை (பெ)

  1. திரைப்படம் முதலியன ஒழுக்கவிதிகள், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து அவற்றை மீறும் பகுதிகளை நீக்கிச் சான்றிதழ் வழங்கல்
  2. ஒரு நிறுவனத்தின் வரவுசெலவு, கணக்குவழக்குகள் ஒழுங்காக உள்ளனவா என அதிகாரபூர்வமாகச் சரிபார்த்தல்; கணக்காய்வு
  3. மேற்பார்வை; கண்காணிப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. censorship, as for movies
  2. audit, auditing, inspection
  3. supervision
விளக்கம்
  • அரபு வார்த்தையான tanqiya என்பது மருவி திணிக்கையானது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

தணி - தணிக்கை
தணிக்கைக்குழு, தணிக்கைச் சான்றிதழ்
மேற்பார்வை, கணக்காய்வு, கண்காணிப்பு

ஆதாரங்கள் ---தணிக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தணிக்கை&oldid=1401183" இலிருந்து மீள்விக்கப்பட்டது